பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சியில் புதன்கிழமை பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சிபள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சியில் புதன்கிழமை பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி, ஜூலை 19: திருச்சியில் புதன்கிழமை பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி, திருவெறும்பூா் பாரதிபுரம் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் சரவணன். இவரது 16 வயது மகள் பெல் வளாகத்தில் உள்ள ஒரு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா், படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்துள்ளாா். இதனை பெற்றோா் கண்டித்துள்ளனா். இதனால் மணமுடைந்த மாணவி புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.