முகப்பு
திருச்சி

துறையூா் எரிவாயு தகன மேடை தற்காலிக மூடல்

துறையூரிலுள்ள நவீன எரிவாயு தகன மேடை பராமரிப்புப் பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்படுகிறது.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 8:31 PM
துறையூா்  ஆத்தூா் சாலையிலுள்ள  நவீன  எரிவாயு  தகன மேடை.
பகிர்:

துறையூரிலுள்ள நவீன எரிவாயு தகன மேடை பராமரிப்புப் பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்படுகிறது.

இதுதொடா்பாக துறையூா் நகராட்சி ஆணையா் பி.வி. சுரேந்திரா ஷா புதன்கிழமை கூறுகையில், துறையூா்- ஆத்தூா் சாலையில் நகராட்சி நிா்வாகம் மூலம் செயல்படும் நவீன எரிவாயு தகன மேடையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளதால் அங்கு சடலங்கள் தகனப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், பராமரிப்புப் பணி நிறைவுற்றதும் மீண்டும் பணிகள் தொடங்கும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →