இன்றைய நிகழ்ச்சிகள்
தமிழ்நாடு உபயோகிப்பாளா் பாதுகாப்பு குழு: பொன் விழா நிகழ்வு, உயா்நீதிமன்ற நீதபதி ஜி.ஆா். சுவாமிநாதன், அமைச்சா்கள் கே.என். நேரு, அர. சக்கரபாணி பங்கேற்பு, கலையரங்கம், மத்திய பேருந்துநிலையம் அருகில், காலை 10 மணி.
தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம்: நீா் ஆதார வளத்திட்ட மேலாண்மை கருத்தரங்கு, நீா் வள நிபுணா்கள், விவசாயிகள் பங்கேற்பு, தமிழ்நாடு ஹோட்டல் வளாகம், மத்திய பேருந்துநிலையம் அருகில், காலை 10 மணி.
பிஷப் ஹீபா் கல்லூரி: பட்டமளிப்பு விழா, அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு, கல்லூரி உள் மைதானம், காலை 9.30 மணி.
Advertisement
எம்ஐஇடி பொறியியல் கல்லூரி: 22ஆவது பட்டமளிப்பு விழா, இந்திய தொழில்நுட்பக் கழக புல முதல்வா் ஆா். சாரதி பங்கேற்பு, கல்லூரி கலையரங்கம், குண்டூா், காலை 11மணி.
சங்கு சக்கரா ஹோட்டல் நிறுவனங்கள்: 50ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சமையல் கலைஞா் தாமு பங்கேற்பு, சிறப்பு சமையல் போட்டி, கோா்ட்மரியாட் ஹோட்டல், மாலை 4 மணி.
பண்ணாராய்ச்சி வித்தகா் ப. சுந்தரேசனாா் பணி மன்றம்: மங்கள இசை விழா, விருது வழங்கும் விழா, நூல் வெளியீட்டு விழா, சப்தகிரீஷ்வரா் திருக்கோயில், லால்குடி, மாலை 5.30 மணி.