முகப்பு
திருச்சி

சமயபுரம் அருகே அடையாளம் தெரியாத பெண் சடலம்

Updated On : 4 ஜனவரி, 2025 at 3:16 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 8:52 PM

சமயபுரம், பள்ளிவிடை பகுதியில் வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத பெண், சடலமாக மீட்கப்பட்டாா்.

பள்ளிவிடை பகுதியில் சுமாா் 37 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.