முகப்பு
வேலூர்

இலவச கலர் டி.வி. கேட்டு மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

வேலூர், ஜன. 8: இலவச கலர் டி.வி. கேட்டு, வேலூர் மாநகராட்சி அலுவலகத்தை 32-வது வார்டு மக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.  இங்கு முழுமையாக கலர் டி.வி. விநியோகிக்கப்படவில்லை எனக் கூறி, முற்றுகையிட்ட 100-க

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

வேலூர், ஜன. 8: இலவச கலர் டி.வி. கேட்டு, வேலூர் மாநகராட்சி அலுவலகத்தை 32-வது வார்டு மக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.

 இங்கு முழுமையாக கலர் டி.வி. விநியோகிக்கப்படவில்லை எனக் கூறி, முற்றுகையிட்ட 100-க்கும் மேற்பட்டோரை மேயர் ப. கார்த்திகேயன் சமரசம் செய்தார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.