126 மாணவர்கள் ரத்த தானம்
செய்யாறு,ஜன. 8: செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில், 126 மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். முகாமுக்கு கல்லூரி முதல்வர் தேவதாஸ் தலைமை தாங்கினார். வேலூர் அடுக்
வேலூர்126 மாணவர்கள் ரத்த தானம்
செய்யாறு,ஜன. 8: செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில், 126 மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். முகாமுக்கு கல்லூரி முதல்வர் தேவதாஸ் தலைமை தாங்கினார். வேலூர் அடுக்
செய்யாறு,ஜன. 8: செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில், 126 மாணவர்கள் ரத்த தானம் செய்தனர்.
முகாமுக்கு கல்லூரி முதல்வர் தேவதாஸ் தலைமை தாங்கினார். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் பாஸ்கரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ரத்த தானம் பெற்றனர்.