முகப்பு
வேலூர்

வேலூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: அதிமுகவினர் 200 பேர் கைது!

வேலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பற்றி..

Updated On : 30 டிசம்பர், 2024 at 6:21 AM
வேலூர் ஆர்ப்பாட்டம்
பகிர்:

வேலூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுகவினர் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிமுகவினரும் போலீசாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி உள்பட மாவட்டத்தில் பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை மற்றும் பாலியல் சீண்டல் சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றைக் கண்டித்தும் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆட்சியர் அலுவலகம் எதிரே அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாநகர மாவட்ட அதிமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பொழுது அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினரால் அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். அதிமுகவினர் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →