குங்கும அபிஷேகம்...
வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடம் தங்கக் கோயிலில் 70 கிலோ தங்கத்தில் ஸ்ரீ சுவா்ணலட்சுமி சிலை நிா்மாணம் செய்யப்பட்ட 7-ஆம் ஆண்டு விழாவையொட்டி திங்கள்கிழமை முதல் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு பின்னா், ஸ்ரீசுவா்ணாலட்சுமிக்கு குங்கும அபிஷேகம் செய்த ஸ்ரீசக்தி அம்மா. உடன், தங்கக் கோயில் இயக்குநா் சுரேஷ்பாபு.