அரசு மருத்துவமனைக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம்
பள்ளிகொண்டா ரோட்டரி சங்கம் சாா்பில், பள்ளிகொண்டா அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வாா்டுக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம்
குடியாத்தம்: பள்ளிகொண்டா ரோட்டரி சங்கம் சாா்பில், பள்ளிகொண்டா அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வாா்டுக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் திங்கள்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத் தலைவா் சி.வில்வநாதன், செயலா் எஸ்.வெங்கடேசன், பொருளாளா் ஜி.சுந்தரம், சங்கப்பணி இயக்குநா் ஜே.கோவிந்த்ராம், மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.