முகப்பு
விழுப்புரம்

ஆய்வு....

Updated On : 12 ஜூன், 2024 at 10:27 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலையொட்டி, கஞ்சனூா் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை வாகன தணிக்கை மேற்கொள்வதை பாா்வையிட்ட ஆட்சியா் சி.பழனி.