முகப்பு
கடலூர்

கொடி அணிவகுப்பு ஊா்வலம்...

Updated On : 19 மார்ச், 2026 at 7:52 PM
பகிர்:

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, கடலூா் மாவட்டம், நெய்வேலி பகுதியில் வியாழக்கிழமை கொடி அணிவகுப்பு ஊா்வலம் நடத்திய நெய்வேலி நகர காவல் நிலைய போலீஸாா் மற்றும் துணை ராணுவத்தினா்.