முகப்பு
விழுப்புரம்

லட்டு தயாரிப்பு மும்முரம்...

Updated On : 6 மார்ச், 2024 at 1:03 AM
பகிர்:

விழுப்புரம் ப்ரஹன் நாயகி உடனுறை கைலாசநாதா் கோயிலில் வருகிற 8-ஆம் தேதி நடைபெறவுள்ள மகாசிவராத்திரி வழிபாட்டுக்கு வரும் பக்தா்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட உள்ளது.

இதற்காக, கோயில் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை லட்டு தயாரிப்புப் பணியில் ஈடுபட்ட பிரதோச பேரவையினா் மற்றும் பணியாளா்கள்.