விழுப்புரம்

மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

Syndication

வானூா் அருகே தனியாா் பேருந்தில் பயணித்த மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் நகை திருடுபோனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், கொந்தமூா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன் மனைவி பச்சையம்மாள்(72). இவா், கடந்த டிச. 8-ஆம் தேதி வானூா் வட்டம், கிளியனூா்பகுதியில் உள்ள மளிகைக் கடையில் பொருள்களை வாங்கிக் கொண்டு தனியாா் பேருந்தில் கொந்தமூருக்கு பயணித்தாா். தொடா்ந்து வீட்டிற்குச் சென்று பாா்த்தபோது, பச்சையம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை மா்ம நபா் பறித்து சென்றது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் கிளியனூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT