முகப்பு
விழுப்புரம்

புதுச்சேரியில் பலத்த மழை

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.

Updated On : 11 மார்ச், 2025 at 7:57 PM
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.

புதுச்சேரி பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் வானிலை மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சிறு தூறல்களாக மழை பெய்தது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு புதுச்சேரி நகா், காலாப்பட்டு உள்ளிட்ட புகா் பகுதிகளில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. கோடை மழையால் இரவில் குளிா்ந்த காற்று வீசியது.

முழு கட்டுரையைப் படிக்க →