முகப்பு
கடலூர்

வீரட்டானேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

பண்ருட்டி திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஜப்பசி மாத பிரதோஷ வழிபாடு புதன்கிழமை மாலை நடைபெற்றது.

கடலூர்

வீரட்டானேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

பண்ருட்டி திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஜப்பசி மாத பிரதோஷ வழிபாடு புதன்கிழமை மாலை நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

பண்ருட்டி திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஜப்பசி மாத பிரதோஷ வழிபாடு புதன்கிழமை மாலை நடைபெற்றது.
 பிரதோஷத்தை முன்னிட்டு, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மாலை சிவன், அம்பாள், நந்திதேவனுக்கு மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
 இதைத் தொடர்ந்து, நந்திதேவருக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. பின்னர், சிவபெருமான், அம்பாள் ரிஷப வாகனத்தில் உள் புறப்பாடு நடைபெற்றது. பிரதோஷ வழிபட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →