கடலூர்

நியமனம் 

DIN

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக சிதம்பரத்தைச் சேர்ந்த ஏ.ஜாபர்அலி  நியமிக்கப்பட்டார்.
இவரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கடலூர் மாவட்ட திமுக செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிதம்பரம் நகரச் செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார் ஆகியோர் பரிந்துரையின் பேரில், திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நியமித்து அதற்கான உத்தரவு பிறப்பித்தார்.  ஏ.ஜாபர்அலி, சிதம்பரம் நகர திமுக பொருளாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT