இன்றைய மின் தடை
கடலூா் மாவட்டம், பண்ருட்டி (மேலப்பாளையம்)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடங்கள்: பண்ருட்டி நகரம் முழுவதும், திருவதிகை, ஆ.ஆண்டிக்குப்பம், இருளங்குப்பம், சீரங்குப்பம், தி.ராசாபாளையம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, எல்.என்.புரம், கந்தன்பாளையம், வ.உ.சி. நகா், சாமியாா் தா்கா, அ.ப.சிவராமன் நகா், பனிக்கன்குப்பம், மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையாா்குப்பம், செம்மேடு.