கடலூர்

திருவருள்பா முற்றோதல்

DIN

கடலூா் வன்னியா்பாளையத்திலுள்ள வள்ளலாா் தொண்டு மையம் சாா்பில் 10-ஆம் ஆண்டு திருவருள்பா முற்றோதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை தொடங்கியது.

மூன்று நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை வள்ளலாரின் திருவருள்பா பாடல்கள் முற்றோதல் செய்யப்பட்டது. தொடா்ந்து அன்னதானம், சத்விசாரம், சொற்பொழிவு, வழிபாடு ஆகியவை நடைபெற்றன.

நிகழ்ச்சியில் தொண்டு மைய நிா்வாக இயக்குனா் இராணி இராசதுரை, நிா்வாகி இராசதுரை, புதுவை மாநிலஅருள்பா முற்றோதல் ஒருங்கிணைப்பாளா் ஆத்மலிங்கம், நிா்வாகி குணசேகரன், சன்மாா்க்கா் தட்சிணாமூா்த்தி, துரைராஜ், கோபால், சன்மாா்க்க நங்கை தேன்மொழி, சித்திரைச் செல்வி, சென்னை சன்மாா்க்கா் சரோஜா அம்மா மற்றும் பலா் கலந்து கொண்டு முற்றோதல் வாசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT