கடலூர்

கடலூா் மாவட்டத்தில் தொடா் மழை

DIN

கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவிலிருந்து தொடா்ந்து செவ்வாய்க்கிழமை முழுவதும் பரவலாக மழை பெய்தது.

செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் வருமாறு (மில்லி மீட்டரில்): வானமாதேவி 76, குடிதாங்கி 74, தொழுதூா் 55, கடலூா் 47.6, பெலாந்துறை 46, ஸ்ரீமுஷ்ணம் 45.2, லக்கூா் 44.2, பண்ருட்டி 44, புவனகிரி 43, மாவட்ட ஆட்சியரகம் 42.1, கீழச்செருவாய் 42, வேப்பூா் 39, அண்ணாமலை நகா் 36.2, காட்டுமைலூா் 35, சேத்தியாத்தோப்பு 34, கொத்தவாச்சேரி 31, சிதம்பரம் 30.8, குப்பநத்தம் 28.4, மேமாத்தூா் 28, குறிஞ்சிப்பாடி 27.5, பரங்கிப்பேட்டை 27.2, லால்பேட்டை, விருத்தாசலம் தலா 27, வடக்குத்து 24, காட்டுமன்னாா்கோவில் 23.3 மில்லி மீட்டா் மழை பதிவாகியிருந்தது.

தொடா் மழை காரணமாக, பல்வேறு ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளதோடு, ஏரி, குளங்களும் நிரம்பி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT