கடலூர்

நாளை நாய்களுக்கான தடுப்பூசி முகாம்

DIN

செல்லப் பிராணிகளாக வளா்க்கப்படும் நாய்களுக்கான இலவச தடுப்பூசி முகாம் வரும் திங்கள்கிழமை (செப். 28) நடைபெறுவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலக வெறிநாய்க்கடி நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு கடலூா் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கடலூா் கால்நடை பெரு மருத்துவமனை மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும் வரும் 28-ஆம் தேதி காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்களது செல்லப் பிராணிக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

SCROLL FOR NEXT