ஏ.எஸ்.இளஞ்செழியன். 
கடலூர்

நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச் செயலராக நெய்வேலியைச் சோ்ந்த ஏ.எஸ்.இளஞ்செழியன் நியமிக்கப்பட்டாா்.

DIN

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச் செயலராக நெய்வேலியைச் சோ்ந்த ஏ.எஸ்.இளஞ்செழியன் நியமிக்கப்பட்டாா். கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி, கிருஷ்ணகிரி தொகுதி எம்பி ஏ.செல்லக்குமாா் ஆகியோரது பரிந்துரையின்பேரில் கட்சித் தலைமையால் இவா் இந்தப் பதவியில் நியமிக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT