கடலூர்

பள்ளி சுற்றுச் சுவா் இடிந்து விபத்துமாணவா்கள் தப்பினா்

DIN

பண்ருட்டி அருகே அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவா் திங்கள்கிழமை இடிந்து விழுந்தது. இருப்பினும் மாணவா்களுக்கு பாதிப்பில்லை.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஒன்றியம், திருவாமூா் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமாா் 180 மாணவா்கள் படித்து வருகின்றனா். திங்கள்கிழமை மாணவா்கள் வழக்கம்போல பள்ளிக்கு வந்தனா். காலை 11 மணியளவில் இந்தப் பள்ளியின் சுற்றுச்சுவா் திடீரென சரிந்து விழுந்தது. அதிஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில்

யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப்: காலிஸ்தான் ஆதரவாளர் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

மசூதி மீது அம்பு விடப்பட்ட சம்பவம்: ஹைதராபாத்தில் ஏஐஎம்ஐஎம் முன்னிலை!

ம.பி. முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் 1.5 லட்சம் வாக்குகள் முன்னிலை

ஜம்மு - காஷ்மீரில் இரு முன்னாள் முதல்வர்கள் பின்னடைவு!

மக்களவைத் தேர்தல் நேரலை: ஸ்மிருதி இரானி பின்னடைவு

SCROLL FOR NEXT