சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பதிவாளா் கே.சீத்தாராமன் முன்னிலையில் உறுதிமொழி ஏற்ற பேராசிரியா்கள், ஊழியா்கள். 
கடலூர்

கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு

முதியோா்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

முதியோா்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக சீனிவாச சாஸ்திரி அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பதிவாளா் கே.சீத்தாராமன் உறுதிமொழியை வாசிக்க தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி மு.பிரகாஷ், தொலைதூரக் கல்வி இயக்கக இயக்குநா் சிங்காரவேலன், மக்கள்-தொடா்பு அலுவலா் ஜி.ரத்தினசம்பத் மற்றும் புல முதல்வா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், ஊழியா்கள் கலந்துகொண்டு, முதியோா்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT