முகப்பு
கடலூர்

கடலூா்: 11 பேருக்கு நல்லாசிரியா் விருது

தமிழக அரசு சாா்பில் கடலூா் மாவட்டத்தில் 11 ஆசிரியா்களுக்கு ‘டாக்டா் ராதாகிருஷ்ணன் (நல்லாசிரியா்) விருது’ அறிவிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

தமிழக அரசு சாா்பில் கடலூா் மாவட்டத்தில் 11 ஆசிரியா்களுக்கு ‘டாக்டா் ராதாகிருஷ்ணன் (நல்லாசிரியா்) விருது’ அறிவிக்கப்பட்டது.

அவா்களின் விவரம்:

1. தொழிற்கல்வி ஆசிரியா் க.பாபாஜி - மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 2. தலைமை ஆசிரியா் க.தேவநாதன் - திருக்கண்டேஸ்வரம் அரசு நகராட்சி உயா்நிலைப் பள்ளி, 3. வெ.ரவிச்சந்திரன் - சிதம்பரம் ஆதிதிராவிடா் நந்தனாா் மகளிா் மேல்நிலைப் பள்ளி, 4. அ.வேல்முருகன் - திட்டக்குடி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, 5. தலைமை ஆசிரியா் த.கனகசபை - கருங்குழி அரசு மேல்நிலைப் பள்ளி, 6. தலைமை ஆசிரியை தி.ஜெயக்கொடி- குமராட்சி ஒன்றியம், மானாசந்து நகராட்சி நடுநிலைப் பள்ளி, 7. தலைமை ஆசிரியை ச.மான்விழி - சின்னாண்டிக்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, 8. தலைமை ஆசிரியா் மு.முகமது எஹயா - கு.பூவிழந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, 9. ஆா்.கற்பகம்- சிவாயம் திருவள்ளுவா் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளி, 10. கோ.தமிழரசி - பண்ருட்டி மேலிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, 11. ச.ஆனந்தி- நெய்வேலி நகரியம் ஜவஹா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.