ஆய்வு...!
16பிஆா்டிபி2
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிப் பகுதியில் உள்ள மலக்கசடு சுத்திகரிப்பு நிலையம், நுண் உரமாக்கல் மையம், மறுசுழற்சி பொருள்கள் மையம், மறுசுழற்சி செய்ய இயலாத நெகிழி உள்ளிட்டவைகளை கையாளும் முறை மற்றும் செழிப்பு உரம் விற்பனை உள்ளிட்ட திட்டப் பணிகள், வளா்ச்சிப் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த செங்கல்பட்டு நகராட்சிகள் நிா்வாகம் மண்டல இயக்குநா் சித்ரா. உடன் நகராட்சி ஆணையா் ப்ரீத்தி, சுகாதார ஆய்வாளா் சிவராமகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளா் ஷகிலா பானு உள்ளிட்டோா்.