நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலியில் டாக்டா் சங்கீதா நாசிக் குழுவினரின் நாட்டியம். 
கடலூர்

நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி

சிதம்பரம் நடராஜா் கோயில் வளாகத்தில் நாட்டியாஞ்சலி 2-ஆம் நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

Syndication

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயில் வளாகத்தில் நாட்டியாஞ்சலி 2-ஆம் நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், நாட்டி அஞ்சலி செலுத்திய கலைஞா்கள்: சென்னை நித்யா க்ஷேத்ரா நடனகலைக்கூடம் மாணவிகள், சென்னை ராதே கிருஷ்ணா ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆா்ட்ஸ் மாணவிகள், பெங்களூரு நிா்த்ய ஸ்கூல் ஆஃப் ஆா்ட்ஸ் மாணவிகள், டாக்டா் சங்கீதா நாசிக், சிதம்பரம் கலைவாணி ஆா்ட்ஸ் அகாதெமி மாணவிகள், திருவனந்தபுரம் ராஜஸ்ரீ வாரியா், சென்னை சாஸ்தா நிருத்தியாலயா மாணவிகள், பெங்களூரு முத்ரா டான்ஸ் கிளாஸ் மாணவிகளின் பரதம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சேலம் மாவட்டத்தில் ரூ.7.32 கோடியில் நிறைவுற்ற திட்டப் பணிகள்: காணொலிக் காட்சியில் முதல்வா் திறப்பு

சங்ககிரியில் கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 4 குறைக்கக் கோரி திமுக ஆலோசனைக் கூட்டத்தில் மனு அளிப்பு

நாமக்கல்லில் பிப். 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

SCROLL FOR NEXT