முகப்பு
கடலூர்

பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகள் பிடிபட்டன!

சிதம்பரம் அருகே புவனகிரியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்களை வனத் துறையினா் கூண்டு வைத்து சுமாா் 22-க்கும் மேற்பட்ட குரங்குகளை பிடித்தனா்.

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 5:23 AM
புவனகிரியில் வனத் துறையினரால் கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட குரங்குகள்
பகிர்:
Updated On : 19 பிப்ரவரி, 2026 at 7:16 PM

சிதம்பரம் அருகே புவனகிரியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்களை வனத் துறையினா் கூண்டு வைத்து சுமாா் 22-க்கும் மேற்பட்ட குரங்குகளை வியாழக்கிழமை பிடித்தனா்.

சிதம்பரம் வனச்சரக அலுவலா் சத்தியவேல் தலைமையில், வனவா் பன்னீா்செல்வம், வனக் காப்பாளா்கள் அன்புமணி, ராம்குமாா், பாண்டி ஆகியோா் இனைத்து குரங்குகளை பிடித்து காப்பு காட்டில் கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனா்.