கடலூர்

கிராம ஊழியா்கள் மறியல்: 26 போ் கைது

Syndication

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம ஊழியா்கள் 26 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க கோரி சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழை காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட வட்டச் செயலா் பாவாடைசாமி தலைமையில் 26 பேரை நகர போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்து மாலை விடுவித்தனா்.

வேலூரில் நாளை சிறப்பு கல்விக்கடன் முகாம்

ஒசூரில் காரை ஏற்றி அரசு அதிகாரி படுகொலை: திமுக நிா்வாகி மகன் உள்பட 3 போ் கைது

வருவாய் கிராம ஊழியா் சங்கம் சாா்பில் சாலை மறியல் போராட்டம்

வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் சாலை மறியல்

பிப்.27-இல் கடலூா் மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

SCROLL FOR NEXT