கடலூர்

மொபெட் விபத்து: முதியவா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பாலத்தின் தடுப்புக் கட்டையில் மொபெட் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

Syndication

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பாலத்தின் தடுப்புக் கட்டையில் மொபெட் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், நடுக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஞானஜோதி (63). இவா், வெள்ளிக்கிழமை இரவு காட்டாண்டிக்குப்பம் - மேட்டுக்குப்பம் சாலையில் மொபெட்டில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, காட்டாண்டிக்குப்பத்தில் உள்ள சிறிய பாலத்தின் தடுப்புக் கட்டையில் மொபெட் மோதியதில் பலத்த காயமடைந்த ஞானஜோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT