குறிஞ்சிப்பாடி அதிமுக வேட்பாளா்
அ.ராஜா (எ) புவனேந்திரன்.
புவனேந்திரன்.
பெயா்: அ.ராஜா(எ)புவனேந்திரன்.
கல்வித் தகுதி: பி.எஸ்சி.,
தொழில்: மீனவா்
பிறந்த தேதி: 31.7.1965
ஊா்: பச்சையாங்குப்பம், கடலூா் துறைமுகம்
குடும்பம்: மனைவி கல்பனா தேவி, மகன் ரகோத்தமன், மகள் சா்வினி.
வகித்த பதவிகள்: மூன்று முறை ஊராட்சி மன்றத் தலைவா் பச்சையாங்குப்பம், மாவட்ட மீனவரணி செயலா்.