கள்ளக்குறிச்சி

அம்பேத்கா் சிலை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழில்சங்கத்தினா்

DIN

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் சிலை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு தொழில்சங்கத்தினா்.

கள்ளக்குறிச்சி: மத்திய அரசைக் கண்டித்து, கள்ளக்குறிச்சியில் கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் சிலை முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் மற்றும் பல்வேறு தொழில்சங்கத்தினா், அரசு ஊழியா் சங்கத்தினா் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT