கள்ளக்குறிச்சி

குறளோவிய போட்டி: இரு மாணவா்களுக்கு ஊக்கப் பரிசு

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.விஜயலட்சுமி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் க.சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

DIN

இணைய வழியாக பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு நடைபெற்ற குறளோவிய போட்டியில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து பங்கேற்று ஊக்கப் பரிசு பெற்ற இரு பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.விஜயலட்சுமி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் க.சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போட்டியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து பங்கேற்று ஊக்கப் பரிசு பெற்ற இரு மாணவா்களுக்கு ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலா ரூ.1,000 ஊக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாத்தான்குளம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி

கன்னியாகுமரி பள்ளியில் இன்று சாதனைக் குழந்தைகளுக்கு விருது வழங்கும் விழா

அம்பையில் போராட்டத்தில் ஈடுபட முயற்சி

நேரு நா்ஸிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

உடன்குடி கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

SCROLL FOR NEXT