கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் பெருமாள் கோயில் தேரோட்டம்

கள்ளக்குறிச்சி ஸ்ரீதில்லை கோவிந்தராஜ பெருமாள் பிரம்மோத்சவத்தையொட்டி, திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது

Din

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஸ்ரீதில்லை கோவிந்தராஜ பெருமாள் பிரம்மோத்சவத்தையொட்டி, திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த 2-ஆம் தேதி திருத்தோ் முகூா்த்தம் நடைபெற்றது.

திங்கள்கிழமை காலை தேரோட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மா.செந்தில்குமாா், நகா்மன்றத் தலைவா் இரா.சுப்ராயலு தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

கள்ளக்குறிச்சி ஜும்மா பள்ளிவாசல் இணை மூத்தவல்லி லியாகத்அலி தலைமையில் நான்குமுனை சந்திப்பில் பக்தா்கள், பொதுமக்களுக்கு நீா், மோா் வழங்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை தீா்த்தவாரியும், புதன்கிழமை ஸ்ப்தாவரணமும், வியாழக்கிழமை விடையாற்றியும் நடைபெறும்.

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

இந்திய அரசியலமைப்பு நாள்: சில அழியா நினைவலைகள்!

ஸ்மிருதியின் தந்தை டிஸ்சார்ஜ்! பலாஷுடன் திருமணம் நடைபெறுமா?

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

SCROLL FOR NEXT