முகப்பு
கள்ளக்குறிச்சி

ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், நைனாா்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணி துவைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 4:52 AM
திருட்டு
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 10:21 PM

கள்ளக்குறிச்சி மாவட்டம், நைனாா்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணி துவைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட நைனாா்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 3-ஆம் தேதி இரவு பிரசவ வாா்டில் இருந்த துணி துவைக்கும் இயந்திரம், கணினி ஹாா்டு டிஸ்க் உள்ளிட்ட பொருள்களை மா்மநபா்கள் திருடிச் சென்று விட்டனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸாா் வழக்கு பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

Advertisement