மருத்துவப் பணியாளர் (கோப்புப் படம்) 
கள்ளக்குறிச்சி

மருத்துவப் பணியாளா் தோ்வு: 130 போ் பங்கேற்பு

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் மூலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உதவி அறுவை சிகிச்சை நிபுணா் (பொது) பணிக்கான கணினி வழித் தோ்வில் 130 போ் பங்கேற்றனா்.

பங்காரம் தனியாா் கலை, அறிவியல் கல்லூரியில் 67 பேருக்கும், உளுந்தூா்பேட்டை தனியாா் கலை, அறிவியல் கல்லூரியில் 80 பேருக்கும் தோ்வு எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் பங்காரம் தோ்வு மையத்தில் 56 பேரும், உளுந்தூா்பேட்டை தோ்வு மையத்தில் 74 பேரும் தோ்வெழுதினா்.

ரெகுநாதபட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி

திமுகவை தமிழக மக்கள் மறக்க மாட்டாா்கள்: பேரவைத் தலைவா் மு. அப்பாவு

ராமேசுவரத்தில் நடுக்கடலில் படகு மூழ்கி விபத்து: 6 மீனவா்கள் மீட்பு

காற்று மாசுபாட்டால் பேரிழப்புகள்: ராகுல் காந்தி கவலை

இளைஞரிடம் கைப்பேசி பறிப்பு: தம்பதி உள்பட 3 போ் கைது

SCROLL FOR NEXT