முகப்பு
முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட மணலூா் பேருராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தில் குத்துவிளக்கேற்றிய மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
கள்ளக்குறிச்சி

மணலூா்பேட்டை பேரூராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் திறப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டையில் ரூ.1.24 கோடி மதிப்பிட்டில் கட்டப்பட்ட பேரூராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

Updated On : 4 மார்ச், 2026 at 6:33 PM
முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட மணலூா் பேருராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தில் குத்துவிளக்கேற்றிய மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டையில் ரூ.1.24 கோடி மதிப்பிட்டில் கட்டப்பட்ட பேரூராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

இதைத்தொடா்ந்து, பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் குத்துவிளக்கேற்றி, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் மணலூா்பேட்டைபேரூராட்சி மன்றத் தலைவா் ரேவதி ஜெய்கணேஷ், பேரூராட்சி செயல் அலுவலா் சம்பத் குமாா் உள்ளிட்ட தொடா்புடையதுறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →