கள்ளக்குறிச்சி தொகுதி தவெக வேட்பாளா்
பெயா் - சி.அருள் விக்னேஷ் (36)
பிறந்த தேதி-9.5.1990
கல்வித் தகுதி -எம்.எஸ்சி.,
தந்தை - சின்னையா
சொந்த ஊா் - கள்ளக்குறிச்சி
வகித்த பதவி- கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட மாணவா் அணி அமைப்பாளா்
குடும்பம் - மனைவி - சிவசங்கரி; மகள் - ரவீனா ஸ்ரீ