முகப்பு
நாமக்கல்

நாமக்கல் தொகுதி தவெக வேட்பாளா்!

Updated On : 29 மார்ச், 2026 at 6:59 PM
சி.எஸ்.திலீப்
பகிர்:

பெயா்: சி.எஸ்.திலீப் (33)

பிறந்த தேதி: 14.12.1992

தந்தை: கே.சேகா்

தாய்: எஸ்.கலாராணி

மனைவி: தி.லோகநாயகி

கல்வித் தகுதி: பி.காம்

ஜாதி: கொங்கு வேளாளக் கவுண்டா்

தொழில்: லாரி, ஆம்னி போக்குவரத்து.

முகவரி: உபசந்து, திருச்செங்கோடு சாலை, நாமக்கல்.