புதுச்சேரி

புதுவையில் இன்று மின்தடை

தினமணி

லாஸ்பேட்டை மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 25) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பூபாலன் நகர், குரு நகர், ராஜீவ் நகர், ஆதிகேசவன் நகர், காவலர் குடியிருப்பு, இந்திரா நகர், பிரியதர்ஷினி நகர், சிவாஜி நகர், காமராஜர் நகர், இஸ்ரவேல் நகர், குறிஞ்சி நகர் விரிவாக்கம், அன்னை நகர், அன்னிபெசன்ட் நகர், குறிஞ்சி நகர் விரிவாக்கம், அசோக் நகர், அரசு ஊழியர் குடியிருப்பு, அவ்வை நகரின் ஒரு பகுதி, ராஜாஜி நகர், பொதிகை நகர், லட்சுமி நகர், சாந்தி நகர், வாசன் நகர், நாவற்குளம், மகாவீர் நகர், சண்முகா நகர் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
 லிங்காரெட்டிபாளையம் மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் பெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 25) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 வரை காட்டேரிகுப்பம், லிங்காரெட்டிபாளையம், சந்தை புதுகுப்பம், தேத்தாம்பாக்கம், சுத்துகேணி பகுதிகளில் மின்விநியோகம் தடைபடும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

SCROLL FOR NEXT