புதுச்சேரி

நாளை இந்திரா காந்தி நூற்றாண்டு விழா

DIN

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நூற்றாண்டு  விழா புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை (மே 28) நடைபெறுகிறது.
இதுதொடர்பாக காங்கிரஸ் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி பிரதேச மகளிர் காங்கிரஸ் சார்பில், இந்திரா காந்தி நூற்றாண்டு விழா கம்பன் கலையரங்கில் ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் ஷோபா ஓஸா, பொதுச் செயலர் நக்மா, புதுவை முதல்வர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், நிர்வாகிகள், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள், அனைத்துத் பிரிவுத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT