புதுச்சேரி

ஆச்சார்யாவில் இன்று சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா

DIN

குழந்தைகள் தினத்தையொட்டி, ஆச்சார்யா ஏகலைவா சர்வதேசப் பள்ளி, கலக ஐடியாஸ் நிறுவனம் சார்பில் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா புதுச்சேரியில் முதல் முறையாக நடத்தப்படுகிறது என ஆச்சார்யா கல்விக் குழும நிர்வாக இயக்குநர் ஜெ.அரவிந்தன் தெரிவித்தார்.
அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
புதுச்சேரியில் உள்ள அரசு, தனியார் பள்ளி மாணவர்களும்  குழந்தைகள் தினத்தன்று தொடங்கும் இந்தத் திரைப்பட விழாவில் பங்கேற்கவும், இந்தத் திரைப்படங்களைக் காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 25 நாடுகளைச் சேர்ந்த படங்கள் திரையிடப்படுகின்றன.
14.11.2017 முதல் 18.11.2017 வரை பிற்பகல் 3.30 மணி, இரவு 7.00 மணி காட்சிகளும், 19.11.2017 அன்று காலை 11.00 மணி, இரவு 7.00 மணி காட்சிகளையும் ரூ.10/- செலுத்தி யார் வேண்டுமானலும் கண்டுகளிக்கலாம். மேலும் தகவல்களுக்கு 9442599024 / 9442255186- என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT