புதுச்சேரி

கும்பாபிஷேக பணிக்கு நிதியுதவி

DIN

மணவெளி தொகுதி, டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணிக்கு, பாஜக மாநில துணைத் தலைவர் ஏம்பலம் ஆர்.செல்வம் திங்கள்கிழமை ரூ.20 ஆயிரம் நிதியுதவி வழங்கினார் .
 அப்போது, கோயில் அறங்காவலர் குழுவினர் கலியபெருமாள், ஆறுமுகம், செல்வம், தொகுதி பாஜக தலைவர் லட்சுமிகாந்தன், பொதுச் செயலர்கள் கலைவாணன், சுகுமாரன், கஜேந்திரன், நிர்வாகிகள் குமரன், தமிழ்வாணன், கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT