முகப்பு
புதுச்சேரி

இயற்கை விவசாயி நெல் கிருஷ்ணமூர்த்தி காலமானார்

புதுச்சேரியை அடுத்த பாகூரைச் சேர்ந்த சேர்ந்த விவசாயி நெல் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் புதன்கிழமை காலமானார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

புதுச்சேரியை அடுத்த பாகூரைச் சேர்ந்த சேர்ந்த விவசாயி நெல் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் புதன்கிழமை காலமானார்.
 இயற்கை விவசாயிகள் சங்க நிர்வாகியும், பாரம்பரிய விதை சேகரிப்பாளரும், புதுச்சேரி அறிவியல் இயக்க உறுப்பினராக நீண்ட காலம் பொறுப்பு வகித்தவருமான நெல் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார்.
 அவரது மறைவுக்கு விவசாயிகள், அறிவியல் இயக்க நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →