புதுச்சேரி

ஜிப்மரில் 41-ஆவது உடலுறுப்பு தானம்

DIN

சித்தானந்தத்தின் உடலுறுப்புகளை தானமாக பெற்றதன் மூலம் ஜிப்மர் மருத்துவமனையில் 41-ஆவது நபரிடமிருந்து உடல் உறுப்புகளை தானமாகப் பெற்றுள்ளது. 
நாட்டிலேயே அரசு மருத்துவமனையில் முதல்முறையாக ஜிப்மர் மருத்துவமனையில் தான் இரு கைகள் தானமாக பெறப்பட்டன. ஜிப்மரில் 3-ஆவது முறையாக இரு கைகளும் தானமாக பெறப்பட்டுள்ளன.
 ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த 2013, டிசம்பர் முதல் தற்போதுவரை 188 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையும், கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 5 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையும், இதுவரை ஜிப்மரில் 632 கருவிழி மாற்று அறுவைச் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

SCROLL FOR NEXT