புதுச்சேரி

ஜீவா நினைவு தினம்

DIN

இடதுசாரி மூத்த தலைவர் ஜீவானந்தம் நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
புதுச்சேரி சாரம் திடலில் உள்ள ஜீவா சிலைக்கு புதுவை அரசு சார்பில், சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி மாலை 
அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலச் செயலர் அ.மு.சலீம், துணைச் செயலர்கள் வி.எஸ்.அபிஷேகம்,  கீதநாதன், முன்னாள் அமைச்சர் இரா.விசுவநாதன், தேசியக் குழு உறுப்பினர் ராமமூர்த்தி, பொருளாளர் 
சுப்பையா, ஏஐடியுசி பொதுச் செயலர் சேதுசெல்வம் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல, புதுச்சேரி ஜீவானந்தம் அரசுப் பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு இடதுசாரி கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT