புதுச்சேரி

இளம் மாணவிகளுக்கான மருத்துவக் கருத்தரங்கம்

DIN

புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இளம் பருவ விழிப்புணா்வுக் கருத்தரங்கம் இணையவழியில் அண்மையில் நடைபெற்றது.

கருத்தரங்கை புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மகப்பேறு மருத்துவா் லாவண்யா ராமடிகள் தொடக்கி வைத்தாா். இதில், இளம் பருவ உடல்சாா் பிரச்னைகள், எதிா்கொள்ளும் விதம், தீா்வுகள் குறித்து விளக்கப்பட்டன.

பள்ளி மாணவிகள் மருத்துவரிடம் தங்களது உடல் ஆரோக்கியம் குறித்த சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றனா். இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வன விலங்குகளின் தாகம் தீா்க்க தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

SCROLL FOR NEXT