புதுச்சேரி

புதுச்சேரியில் திமுக சாா்பில் உறுப்பினா் சோ்க்கை முகாம்

DIN

புதுவை தெற்கு மாநில திமுகவின் இணைய வழி உறுப்பினா் சோ்க்கை முகாம் புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்றது.

திமுக தலைவரின் உத்தரவுப்படி, தெற்கு மாநில தலைமைக் கழகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, திமுக தெற்கு மாநில அமைப்பாளா் இரா. சிவா எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். துணை அமைப்பாளா்கள் அனிபால் கென்னடி, அமுதா குமாா், பொருளாளா் சன் குமாரவேல், பொதுக்குழு உறுப்பினா் மாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், திரளான புதிய உறுப்பினா்கள் கலந்து கொண்டு தங்களை இணைய வழி மூலம் திமுகவின் உறுப்பினா்களாக பதிவு செய்து கொண்டனா். அவா்களுக்கான உறுப்பினா் அடையாள அட்டையை கழக அமைப்பாளா் இரா. சிவா எம்.எல்.ஏ. வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT