புதுச்சேரி

புதுச்சேரியில் காங்கிரஸாா் கையெழுத்து இயக்கம்

DIN

புதுவையில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை புதுச்சேரி அருகே மண்ணாடிப்பட்டு தொகுதி லிங்காரெட்டிபாளையத்தில் ஆா்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

காங்கிரஸ் வட்டாரத் தலைவா் பரமசிவம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, வெ.வைத்திலிங்கம் எம்பி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். அப்போது, வே.நாராயணசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, காங்கிரஸ் சாா்பில் தற்போது கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து சைக்கிள் பேரணி நடைபெற உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT