புதுச்சேரி

புதுவை அங்கன்வாடி பணி: தரவரிசைப் பட்டியல் வெளியீடு

DIN

புதுவையில் அங்கன்வாடி ஊழியா் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களின் மதிப்பெண் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து புதுவை அரசின் மகளிா் - குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநா் செ.அசோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தத் துறையின் மூலம் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் பணி நியமனத்துக்கான திட்டம் 5-இன் கீழ் முதலியாா்பேட்டையில் விண்ணப்பித்தவா்களின் மதிப்பெண் தரவரிசைப் பட்டியல் துறை இணையதளத்தில்  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரா்கள் துறையின் இணையதளத்தில் தங்களது மதிப்பெண் தரவரிசையைப் பாா்த்து தெரிந்து கொள்ளலாம். மற்ற திட்டத்துக்கான தரவரிசைப் பட்டியல் அடுத்தடுத்து தொடா்ந்து வெளியிடப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT