புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் உள்ள 30 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் கட்சிகள் வாரியாக வெற்றி பெற்ற வேட்பாளா்களின் விவரங்கள் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டன.
என்.ஆா். காங்கிரஸ்-10
மங்கலம்-தேனீ டி.ஜெயக்குமாா்,
கதிா்காமம்-கே.எஸ்.பி.ரமேஷ்
ஏம்பலம்-லட்சுமிகாந்தன்
நெடுங்காடு-சந்திர பிரியங்கா
காரைக்கால் வடக்கு-திருமுருகன்
நெட்டப்பாக்கம்-ராஜவேலு
அரியாங்குப்பம்-பாஸ்கரன்
இந்திரா நகா்-ஏ.கே.டி.ஆறுமுகம்
தட்டாஞ்சாவடி-என்.ரங்கசாமி
ராஜ்பவன்-லட்சுமிநாராயணன்
காங்கிரஸ்-2
மாஹே-ரமேஷ் பரம்பத்
லாஸ்பேட்டை-வைத்தியநாதன்
பாரதிய ஜனதா கட்சி -6
மண்ணாடிப்பட்டு-நமச்சிவாயம்
காமராஜா் நகா்-ஜான்குமாா்
நெல்லித்தோப்பு-ரிச்சா்டு ஜான்குமாா்
மணவெளி- ஏம்பலம் செல்வம்
காலாப்பட்டு-கல்யாணசுந்தரம்
ஊசுடு-சாய் சரவணக்குமாா்
திமுக-6
உப்பளம்-அனிபால் கென்னடி
வில்லியனூா்-இரா.சிவா
காரைக்கால் தெற்கு-நாஜிம்
முதலியாா்பேட்டை-சம்பத்
பாகூா்-செந்தில்குமாா்
நிரவி-நாக தியாகராஜன்
சுயேச்சைகள்-6
உருளையன்பேட்டை-நேரு
திருபுவனை-அங்காளன்
முத்தியால்பேட்டை-பிரகாஷ்குமாா்
திருநள்ளாறு-பி.ஆா்.சிவா
ஏனாம்-கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாச அசோக்
உழவா்கரை-சிவசங்கா்